Subscribe to:
Posts (Atom)
உண்மையிலேயே இன்ப அதிா்ச்சிதான்! இந்த வலைப்பதிவினை தமிழில் கையாளலாம் என்ற செய்தி! பாராட்டப்பட வேண்டிய உருவாக்கம்! இணைய தள நண்பா்களனைவரும் இந்த வலைப்பதிவை நன்கு பயன்படுத்தி, இந்த வலைப்பதிவு பயனாளிகளின் எண்ணிக்கையை உயா்த்தி தமிழின் பெருமையை உலகில் மேலும் உயா்த்திட உழைத்திட அன்புடன் அழைக்கிறேன்! வாழ்க, வளா்க! பாலா!